Vip Paradise

Thirumangalam- Madurai

Project details

Welcome To A Truly Enriching Life At The Most Elegant And Enchanting Address Near Thirumangalam. It’s Not Every Day You Come Across A Great Luxury Villa Plot In An Amazing Location. That Too At An Incredible Price And When You Find One, You Just Have To Go For It. Tucked Away From The Bustle Of The City, Vip Paradise Will Introduce A Whole New Standard Of Nature In Harmony At Thirumangalam,The Luxury Gated Community,  DTCP Approved, Spread Across 9.30 Acres Of Greenery, Consists Of 219 Premium Plots Ranging From 400 Sqft To 2467 Sqft. This Location Is Icleal For Building A Residential Luxury Villa As It’s Only Few Minutes Away From Landmark Places And Boasts Of Excellent Connectivity To All Parts Of The City.Gift Yourself The Joy Of Living At Vip Paradise On Surrounded By Green Space With Full Grown Trees And Beautiful Park.

Luxury Villa Plots Thirumangalam

Layout details

layout_paradise

Features

Blacktop Roads

Gated Community

Solar Street Lights

Compound Wall

Beautiful Landscaping

Surrounded by

Location Map and Neighborhood

  • அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் பிரம்மாண்டமான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட DTCP Approved வீட்டு மனைகள் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
  • நமது வீட்டு மனைப்பிரிவு மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 
  • மனை பிரிவிலிருந்து 7 நிமிட பயண தூரத்தில் திருமங்கலம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
  • மனை பிரிவிலிருந்து 10நிமிட பயண தூரத்தில் எய்மஸ் மருத்துவமணை அமையவுள்ளது. 
  • மனை பிரிவிற்கு அருகாமையில் கோத்தாரி பப்ளிக் CBSE பள்ளி அமைந்துள்ளது. 
  • மனை பிரிவிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் VVV கல்லூரி மற்றும் காமராசர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. 
  • மனை பிரிவிற்க்கு மிக அருகாமையில் VAO Office, ஊராட்சி மன்ற அலுவலகம், நூலகம் மற்றும் ரேசன் கடை அமைந்துள்ளது.
  • திருமங்கலத்தில் விரைவில் Metro Station (ஒத்தக்கடை to திருமங்கலம்) அமையவுள்ளது. 
  • எதிர்காலத்தை கருதி மனை பிரிவில் அனைத்து சாலைகளும் 40 அடி, 33 அடி & 30 அடி அகல சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 மனைகளைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் (Gated Community) அமைக்கப்பட்டுள்ளது.
  • மனையின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான ஆர்ச் மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து மனைகளும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது